இந்தியா

அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிலை - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள், முன்னணியில் இருப்பதை வரவேற்பதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள், முன்னணியில் இருப்பதை வரவேற்பதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுரூவில், ராஜீவ் காந்தி உடல் நல மருத்துவ கல்வி பல்கலையில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில்,கர்நாடக முதல்வர் எடியூரப்பா, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய, ராம்நாத் கோவிந்த், 111 தங்க பதக்கம் வென்றவர்களில், 87 பேர் பெண்கள் என்றும், இது மாபெரும் சாதனை என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்