இந்தியா

Maharashtra | Leopard | ஊருக்குள் புகுந்து நாய்களை வேட்டையாடிய சிறுத்தை - அதிர்ச்சி CCTV

ஊருக்குள் புகுந்து வேட்டையாடிய சிறுத்தை

thanthitv

Maharashtra | Leopard | ஊருக்குள் புகுந்து நாய்களை வேட்டையாடிய சிறுத்தை - அதிர்ச்சி CCTV #Maharashtra #Leopard #thanthitv குடியிருப்பு பகுதியில் நுழைந்து தெருநாயை வேட்டையாடிய சிறுத்தை மகாராஷ்டிராவில் தெருநாயை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுடத்தியுள்ளது. மகாராஷ்டிராவில், குடியிருப்பு பகுதியில் நுழைந்து தெரு நாயை சிறுத்தை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வடகிழக்கு மும்பையை அடுத்த முலுந்த் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த தெரு நாயை இழுத்துச் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்