இந்தியா

திடீரென்று பூமிக்கு மேலே எழும்பிய நிலம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தண்ணீருக்கு அடியில் இருந்த நிலம் திடீரென்று மேலுழும்பிய காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன.

தந்தி டிவி

தண்ணீருக்கு அடியில் இருந்த நிலம் திடீரென்று மேலுழும்பிய காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன. ஹரியானாவில் மழை ஓய்ந்த பிறகு, திடீரென்று நீரில் மூழ்கியிருந்த நிலம் சிறிது உயரத்திற்கு மேலெழும்பியது. கடல் நீர் உள்வாங்குவதால் தரை தெரிவதைக் கண்ணால் பார்த்துருப்போம். ஆனால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி, தண்ணீருக்குடியில் இருந்த நிலப்பகுதி தனாக மேலெழும்பிய காட்சிகள் காண்போரை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கு கால நிலை மாற்றமும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியொ காட்சிகள் சமூக வலைதலங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகின்றன.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்