இந்தியா

பெண்ணை எட்டி உதைத்த கட்சி தலைவர்

தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள கெளராராம் என்ற கிராமத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி பிரமுகர் இமாடி கோபி , ஒரு பெண்ணை எட்டி உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தந்தி டிவி

தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள கெளராராம் என்ற கிராமத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி பிரமுகர் இமாடி கோபி , ஒரு பெண்ணை எட்டி உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தன்னிடம் விற்ற நிலத்தினை ஒப்படைப்பதில் தாமதிப்பதாக இந்த பெண் தனது உறவினர்களுடன் தெலுங்கானா ராஷ்ட்ரிய தலைவர் கோபி வீட்டு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி