இந்தியா

லடாக் பகுதியில் பனிச்சரிவு : பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்த 10 பேர்

லடாக் பகுதியில் பனிச்சரிவு : பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்த 10 பேர்

தந்தி டிவி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்ததால், பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசாரும், ராணுவத்தினரும் ஈடுபட்டனர். பனிச்சரிவில் சிக்கி புதைந்தவர்களில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்