இந்தியா

லடாக் லே யூனியன் பிரதேசத்தில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது - டெல்லியில் இருந்து 120 பயணிகள் சென்றனர்

லடாக் லே யூனியன் பிரதேசத்தில் உள்ள குஷாக் பாகுலா ரின்போசே விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.

தந்தி டிவி
லடாக் லே யூனியன் பிரதேசத்தில் உள்ள குஷாக் பாகுலா ரின்போசே விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. 2 மாத இடைவெளிக்குப் பிறகு, இரண்டு சிவில் விமானங்கள் இயக்கப்பட்டன.
டெல்லியில் இருந்து லே வரை இயக்கப்பட்ட ஒரு விமானத்தில் சுமார் 120 பயணிகளும், லேவில் இருந்து டெல்லிக்கு 20 பயணிகளும் பயணம் மேற்கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்