இந்தியா

லடாக் எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர் - ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த, பீகாரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெய் கிஷோர் சிங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த, பீகாரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெய் கிஷோர் சிங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்