இந்தியா

கும்பமேளா "சூப்பர் ஸ்ப்ரெட்டரா"? நியாயமற்றது என மறுக்கும் அதிகாரி - கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி விளக்கம்

ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாதான் கொரோனா பரவல் அதிகரிக்கக் காரணம் எனக்கூறுவது நியாயமற்றது என கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் குஞ்சியால் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கும்பமேளா "சூப்பர் ஸ்ப்ரெட்டரா"? நியாயமற்றது என மறுக்கும் அதிகாரி - கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி விளக்கம்

ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாதான் கொரோனா பரவல் அதிகரிக்கக் காரணம் எனக்கூறுவது நியாயமற்றது என கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் குஞ்சியால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், புள்ளி விவரங்களின் படி, ஜனவரி 1 முதல் ஏப்ரம் 30ம் தேதி வரை ஹரித்துவாரில் மட்டும் 8 லட்சத்து 91 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், அதில் ஆயிரத்து 954 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 16 ஆயிரம் போலீசாரில், ஏப்ரல் 30 வரை 88 போலீசாருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். அதனால் கொரோனாவை "சூப்பர் ஸ்ப்ரெட்டர்" எனக்கூறுவது நியாயமற்றது என குறிப்பிட்டார்.

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?