இந்தியா

கும்பமேளா : பிரயாக்ராஜ் நகரில் அலை மோதும் கூட்டம்

கும்பமேளா தொடங்கியுள்ளதை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

தந்தி டிவி
கும்பமேளா தொடங்கியுள்ளதை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்துள்ள சாதுக்கள் மற்றும் பக்தர்கள், அதிகாலை முதலே கங்கை நதியில் புனித நீராடி வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி, தொடர்ந்து 55 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்