இந்தியா

பிரசாதம் சாப்பிட்டதால் உடல்நிலை மோசம் : சிகிச்சை பெறும் 72 பேரை சந்தித்தார், முதல்வர் குமாரசாமி

பிரசாதம் சாப்பிட்டதால் உடல்நிலை மோசம் : சிகிச்சை பெறும் 72 பேரை சந்தித்தார், முதல்வர் குமாரசாமி

தந்தி டிவி

கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்டதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மைசூருவில் உள்ள கே.ஆர். மருத்துவமனைக்கு சென்ற குமாரசாமி, அங்கு சிகிச்சை பெற்று வரும் 72 பேரையும் சந்தித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விபரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு