இந்தியா

கே.ஆர்.எஸ். அணையை நிரப்பும் கபினி.. சீறிப்பாய்ந்து வெளியேவரும் நீர் அளவு அதிகரிப்பு

தந்தி டிவி

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை அணையில் இருந்து 9 ஆயிரத்து 136 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், மாலையில் 13,473 கன அடியாக வெளியேற்றப்பட்டது. மறுபுறம், கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 18,473 கன அடியாக உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்