#JUSTIN || வீடு முழுக்க பரவிய சிலிண்டர் கேஸ்.. கேட்ட பயங்கர சத்தம்.. மறுநொடி தீயணைப்பு வீரருக்கே நேர்ந்த கதி .கிருஷ்ணகிரி அருகே மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் படுகாயம் .படுகாயமடைந்த இருவரும் மருத்துவ மனையில் அனுமதி