இந்தியா

கோழிக்கோடு விமான விபத்து - தனிமைப்படுத்தப்பட்ட 600 பேர்

கோழிக்கோடு விமான விபத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கோழிக்கோடு விமான விபத்தின்போது மீட்பு பணிகளில் ஈடுபட்ட 600 பேர்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள்,

பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்