இந்தியா

ஃபானி புயல் : கொல்கத்தா விமான நிலையம் மூடல்

ஃபானி புயல் தாக்கம் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஃபானி புயல் தாக்கம் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று இரவு 9 மணி 30 நிமிடம் முதல் நாளை காலை 6 மணி வரை கொல்கத்தா விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்