இந்தியா

பெண் மருத்துவர் கொலை - விரைவில் சிபிஐ மேல்முறையீடு

தந்தி டிவி

                               பெண் மருத்துவர் கொலை - விரைவில் சிபிஐ மேல்முறையீடு

• கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கக்கோரி சிபிஐ தரப்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேற்குவங்க அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என அண்மையில் கூறியிருந்த நிலையில், விரைவில் சிபிஐ முறையிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. • இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை, வரும் 29-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்