இந்தியா

நடுங்க வைத்த டாக்டர் படுகொலை... சிக்கிய முன்னாள் முதல்வர்... ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா, ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் மருத்துவர் சந்தீப் கோஷை, தொடர்ந்து 6வது நாளாக சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ளது. பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்

சந்தீப் கோஷ் பதவி விலகிய நிலையில், கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரியில் முதல்வராக பணி நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அடுத்த உத்தரவு வரும் வரை சந்தீப் கோஷை மற்ற மருத்துவக் கல்லூரியில் நியமிக்க கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்திய வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்