இந்தியா

Kolkata | Smuggling | `எவ்வளவு நேக்கா பண்றீங்க..' - ``மதிப்பு ரூ.13 கோடி’’ - செக் வைத்த அதிகாரிகள்

`எவ்வளவு நேக்கா பண்றீங்க..' - ``மதிப்பு ரூ.13 கோடி’’ - செக் வைத்த அதிகாரிகள்

thanthitv

#Kolkata #Smuggling #Cigarette #Port #Nepal #ThanthiTV Kolkata Port | Smuggling | `எவ்வளவு நேக்கா பண்றீங்க..' - ``மதிப்பு ரூ.13 கோடி’’ - செக் வைத்த அதிகாரிகள் கொல்கத்தா சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 55 ஆயிரம் சட்டவிரோத இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடத்திய சோதனையில், நேபாளத்திற்குக் கொண்டு செல்லப்படவிருந்த இரண்டு சரக்குக் கொள்கலன்கள் சிக்கின. சுங்கத்துறையினரை ஏமாற்ற, தண்ணீர் கண்ணாடி மற்றும் செராமிக் குவளைகள் எனப் பொருட்கள் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், பல்வேறு நிறுவனங்களின் இ-சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

Theni Prisoners Escape | அந்த 2 கைதிகள் அங்கே.. புதிதாக கிடைத்த தகவல்

Auto Fare | 6 மாதம் டைம் கொடுத்து அறிவித்தது தமிழக அரசு - ஆட்டோவில் செல்லும் மக்களே தெரிஞ்சுக்கோங்க

TNEB | முடிவெடுத்தது அரசு - இனி AI.. அடியோடு மாறப்போகிறது

TNEB | முடிவெடுத்தது அரசு - இனி AI.. அடியோடு மாறப்போகிறது

Gem Veeramani | ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு.. சிறைக்கு சென்று அடையாளம் காட்டிய சிறுமி