இந்தியா

Kolam | ஆண்களா..? பெண் வேடத்தில் ஜொலித்த ஆண்கள் கண்ணையே ஏமாற்றும் காட்சி

ஆண்களா..? பெண் வேடத்தில் ஜொலித்த ஆண்கள் கண்ணையே ஏமாற்றும் காட்சி

thanthitv

ஆண்களா..? பெண் வேடத்தில் ஜொலித்த ஆண்கள் கண்ணையே ஏமாற்றும் காட்சி கேரள மாநிலம் கொல்லத்தில் ஆண்கள் தத்ரூபமாக பெண் வேடமணிந்து பிரசித்தி பெற்ற கொட்டாங்குளங்கரை தேவி கோயிலில் மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர். வேடமணிந்து வந்த ஆண்களை கண்டு வியப்படைந்த பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். #kerala #kolam

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்