இந்தியா

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு - கிரண்பேடி வரவேற்பு

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என்று அந்த மாநில துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து நீதிமன்றம் விசாரிக்கும் என்று நம்பிக்கை உள்ளதாக கிரண்பேடி கூறினார். புதுச்சேரியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அடுத்த வாரம் கடல் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்