இந்தியா

ரவுடிகள் பட்டியலை தயாரிக்க போலீசாருக்கு உதவலாம் - கிரண்பேடி

புதுச்சேரி மாநிலத்தில் ரவுடிகளின் விவரங்களை காவல் நிலையங்களில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி மாநிலத்தில் ரவுடிகளின் விவரங்களை காவல் நிலையங்களில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். ரவுடிகள், மிரட்டி பணம் பறிப்போர் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்த விவரங்களை 1031 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்களும் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகையிலும், டிஜிபி குறைதீர் கூட்டத்திலும் நேரில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளின் கடந்த காலம், தற்போதைய நடவடிக்கைள், வாழ்க்கை ஆதார விவரங்கள் ஆகிய தகவல்களை பராமரிக்க வேண்டும் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்