இந்தியா

துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரவிந்தர் ஆஷ்ரமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். அரசு நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநர் தலையிட விதித்த தடையை நீக்க, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்