இந்தியா

நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்தார் கிரண்பேடி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு, ஆளுநர் மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்