இந்தியா

துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை : சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து

சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்டுள்ள கிரண்பேடி, நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார்.

தந்தி டிவி
சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்டுள்ள கிரண்பேடி, நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வழக்கம் போல் ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகள் ஆய்வு செய்து அனுமதி அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். புதுச்சேரியிலுள்ள அனைத்து மக்களும் விரைவான முடிவுகளை எடுக்கும் ஆளுமை கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்