இந்தியா

King Cobra | பார்த்தாலே அலறவிடும் 14அடி ராஜநாகம்.. உயிரை பணயம் வைத்து பிடித்த திக் திக் காட்சி

தந்தி டிவி

ஒடிசாவில் கிராமத்திற்குள் புகுந்த 14 அடி நீள ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்துள்ளனர். மயூர் பஞ்ச் பகுதியில் உள்ள பத்மபொகாரி கிராமத்திற்குள் ராஜ நாகம் ஒன்று புகுந்ததாக, பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து பாம்பு பிடி வீரர்களுடன் சென்ற வனத்துறையினர், அந்த ராஜநாகத்தை லாவகமாக பிடித்தனர்.

Student Death | துடிதுடித்து அடங்கிய 6th மாணவன் உயிர் - கும்மிடிப்பூண்டியில் உலுக்கும் சோகம்

ATM Robbery | ATM மெஷினை அப்படியே தூக்கி சென்ற கும்பல்.. ஸ்கெட்ச் போட்ட போலீசார்

KN Nehru பரபரப்பு ரெய்டு - ``பெருமையா இருக்கு’’.. பதற்றமே இன்றி வாய்விட்டு சிரித்தபடி பேட்டி

Tamil | Court Order | "நவம்பர் 1-க்குள் மாற்ற வேண்டும்..தமிழில் பெயர் பலகை" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || சென்னை மயிலாப்பூரில் எமனாக நின்ற கம்பம் - தொட்ட நொடி துடித்து நின்ற மாணவன் உயிர்