இந்தியா

Keralam | போதையில் நபர் செய்த செயல்.. மூச்சு விட முடியாமல் தத்தளித்த அதிர்ச்சி வீடியோ

Keralam | போதையில் நபர் செய்த செயல்.. மூச்சு விட முடியாமல் தத்தளித்த அதிர்ச்சி வீடியோ

thanthitv

Keralam | போதையில் நபர் செய்த செயல்.. மூச்சு விட முடியாமல் தத்தளித்த அதிர்ச்சி வீடியோ

கேரள மாநிலம் கொச்சியில், பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் குதித்த இலங்கை வாலிபர், அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டார். குழந்தைகள் விளையாடும் பூங்கா அருகே உள்ள ஆற்றுப்பால நடைபாதையில் இருந்து, இலங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆற்றில் குதித்துள்ளார். சுமார் 100 மீட்டர் தூரம் நீரில் மூழ்கி எழுந்து தத்தளித்த அவரை, அவ்வழியாக சென்ற ஸ்பீட் போட்டில் இருந்தவர்கள் காப்பாற்றினர். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணைக்குப் பிறகு, அவரை உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

TVK | Udhayanidhi vs Vijay | விடிந்ததும் ஷாக் கொடுத்த தவெக

Aadhavarjuna "எழுதி வச்சுக்கோங்க" - உச்சகட்ட அரசியல் பரபரப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு

Udhayanidhi Arrest | போராட்டத்தில் திடீரென கொட்டிய மழை - நகராமல் நின்று கோஷமிட்ட திமுக தொண்டர்கள்

BREAKING || "அந்த வீடியோவை கொடுங்க" - உதயநிதியிடம் போலீஸ் கேட்ட முக்கிய கேள்வி....பரபரக்கும் விசாரணை

Udhayanithi Arrest | Thanjavur | தொடரும் விசாரணை - Gen Z DMK-உடன் ஸ்டேஷனுக்கு வெளியே ஜூலி