அட்ராசிட்டி செய்யும் சக்கக்கொம்பன்.. களத்தில் இறங்கிய கும்கி யானைகள்
சக்கக்கொம்பனைப் பிடிக்க சின்னக்கானலில் முகாம் – 2 கும்கி யானைகள் வருகை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் சக்கக்கொம்பன் காட்டு யானையைப் பிடிக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது