இந்தியா

நிலச்சரிவில் தகர்ந்த முதல் வீடு இதான்.. தீயாய் பரவும் Ex மேஜர் எடுத்த காட்சி

தந்தி டிவி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டகை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த தடம் தெரியாமல் அழிந்து போனது. இதில் 400 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டு முதலில் தாக்கப்பட்ட வீட்டில் என்ன இருக்கிறது, என்று பார்த்த போது, அந்த வீட்டில் உள்ள அம்மு என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியின் நோட்டு புத்தகங்கள் மட்டும் மிஞ்சியுள்ளது. இதனை, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் இந்திரபாலன் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Well | Death | கிணறு தோண்டிய போது நடந்த கொடுமை.. பரிதாபமாக பலியான இருவர்

Srirangam | DMK | ஸ்ரீரங்கம் கோவில் நில மோசடி வழக்கு-திமுக பிரமுகர் முன்ஜாமின் மனு தள்ளுபடி

Fire Accident | அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து.. தாம்பரத்தில் பரபரப்பு

BREAKING || 5 தொகுதி இடைத்தேர்தல்... CM விஜய் தரப்பு வாதம் - தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்

TN Govt | தெருக்களில் சாதி பெயரை நீக்க வழக்கு.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு