கேரள மாநிலம் வயநாட்டில் நிவாரணம் முகாம் அமைக்கப்பட்டுள்ள பள்ளியில் படித்த குழந்தைகள் 70 பேர் குடும்பத்தினருடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது... சூரல் மலையில் சக நண்பர்களை இழந்து தவிக்கின்றனர் குழந்தைகள்... இதுகுறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...