இந்தியா

சாலையில் நடமாடிய 'சக்க கொம்பன்'..அருகில் சென்ற பைக்கர்ஸ் - நடந்தது என்ன.?

தந்தி டிவி

கேரள மாநிலம் மூணாறு சாலையில் காட்டு யானை நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சக்க கொம்பன் என்ற காட்டு யானை, வனப்பகுதியை விட்டு வெளியேறி திடீரென தேசிய நெடுஞ்சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றது. தகவலறிந்து விரைந்த வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சக்க கொம்பன் யானை, ஆக்ரோஷமின்றி அமைதியாக தேயிலை தோட்டத்திற்குள் இறங்கி சென்றது. இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சிலர், யானையின் அருகே சென்று சப்தம் எழுப்பிய நிலையில், வனத்துறை அதிகாரிகள் அவர்களை எச்சரித்தனர்.

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்