இந்தியா

கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் திடீர் நீக்கம் : கத்தோலிக்க மதத்தலைவர் போப் அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல், திடீரென நீக்கப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல், திடீரென நீக்கப்பட்டு உள்ளார். வாடிகனில் இருந்து, உலக கத்தோலிக்க மதத்தலைவர் போப்பாண்டவர், இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். முன்னதாக, கேரள கன்னியாஸ்திரி சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பாக, பிராங்கோ முல்லக்கல்லிடம், கொச்சியில், 2 - வது நாளாக விசாரணை நடைபெற்றது. 5 பேர் கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது, வாடிகனில் இருந்து, பிஷப் பிராங்கோ முல்லக்கல் அதிரடியாக நீக்கப்பட்ட செய்தி, வெளியானது.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்