இந்தியா

நிவாரண பணிகளை ஒருங்கிணைக்கும் விமானப்படை பெண் அதிகாரி

விமானப்படை ஒருங்கிணைப்பு அறையின் முக்கிய நபராக அன்ஷா தாமஸ் செயல்பட்டு வருகிறார்.

தந்தி டிவி
கேரளாவில் செங்கனூர் கிறிஸ்தவ கல்லூரியில் விமானப்படை ஒருங்கிணைப்பு அறை செயல்பட்டு வருகிறது. அங்கு முக்கிய நபராக விமானப்படை அதிகாரி அன்ஷா தாமஸ் செயல்பட்டு வருகிறார். இவர், கோவை சூலூரில், விமானப்படை ஸ்கோட்ரன் லீடராக பணியாற்றி வருகிறார். தற்போது, செங்கனூரில் முகாமிட்டுள்ள அன்ஷா, ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை மீட்பு பணிகளுக்கும் நிவாரணப் பணிகளுக்கும் ஒருங்கிணைக்கும் வேலை​யில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். பெண் அதிகாரியின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Udhayanidhi Stalin | உதயநிதியின் பரபரப்பு புகார்... "தவறான தகவல்" - போலீஸ் கொடுத்த விளக்கம்

Kolathur MLA V S Babu | Arunraj | TN Politics |கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவுக்கு இப்போ எப்படி இருக்கு?

Kovai ``14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’’ - கோவையை பதறவைத்த சம்பவத்தின் அப்டேட்

Chengalpattu Accident செங்கல்பட்டு சாலையில் அடுத்தடுத்து 7 கார்கள் மோதி பயங்கர விபத்து