kERALA Baby for Web 
இந்தியா

கேரளம் - மூட்டையில் பெண், குழந்தையின் உடல்பாகம் - அதிர்ச்சி

கேரளம் - மூட்டையில் பெண், குழந்தையின் உடல்பாகம் - அதிர்ச்சி

thanthitv

கேரள மாநிலம் பாலக்காடு அருகே மூட்டையில் பெண், குழந்தையின் உடல் பாகம் கண்டெடுப்பு. அட்டப்பாடி பகுதியில் ஆற்றில் 3 மூட்டைகள் கிடந்தன. மூட்டையில் பெண், குழந்தையின் தலை மற்றும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள். உடல் பாகங்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை. மாயமான பெண்களின் பட்டியலையும் சேகரித்து வரும் போலீசார்.

#kerala #police #babygirl #thanthitv

Delhi building collapse | டெல்லியில் பெரும் கட்டட விபத்து.. இருவருக்கு நேர்ந்த துயரம்

Accident | தாறுமாறாக வந்து முதியவரை அடித்து தூக்கிய கார்.. வடமாநில போதை ஆசாமியை மடக்கிய மக்கள்

Chennai | தவெக நிர்வாகி கொ*ல வழக்கில் திருப்பம்.. காவல் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

delhi | டெல்லியில் அசம்பாவிதம்.. கட்டடம் இடிந்து விழுந்து கோர விபத்து

Nellai | Train Crowd | நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் | முண்டியடித்து ரயிலில் ஏறிய காட்சி