இந்தியா

பறிபோன 2 உயிர்... கருப்பு தினம் ..சுற்றுலா மையம் மூடல்

தந்தி டிவி

 கேரள மாநிலம் கூராச்சுண்டு பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிரப்பள்ளியில் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். இருவரின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. வனத்துறையினரைக் கண்டிக்கும் விதமாக அப்பகுதியில் கருப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், அதிரப்பள்ளி சுற்றுலா மையம் இன்று மூடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்