இந்தியா

"நிலச்சரிவு இப்படி தான் இருந்தது.." - நடுங்க வைத்த வயநாடு நிலச்சரிவை கண்முன் காட்டும் காட்சி

தந்தி டிவி

வயநாடு நிலச்சரிவின் கோர தாண்டவத்தை உணர்த்தும் வகையில், கேரள மாநில ஓவியர் டாவின்சி சுரேஷ் மினியேச்சர் உருவாக்கி உள்ளார். 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை, 4 அடி அகலத்தில் 16 அடி நீளத்தில் மினியேச்சரில் விளக்கியுள்ளார். இதற்காக 5 நாட்கள் செலவழித்ததாக ஓவியர் டாவின்சி தெரிவித்துள்ளார். தற்போது, இந்த மினியேச்சர் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்