இந்தியா

பொதுமக்கள் முற்றுகையிட்டதால் மனவேதனை - கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சி

கேரளாவில் பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

கேரளாவில் பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட

புதூர் கிராம நிர்வாக அலுவலர் சினி சான்றிதழ்கள் வழங்க தாமதம் ஆவதாக கூறி அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் தலைமையில் பொது மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மனவேதனை அடைந்த சினி தனது கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Special Forces | LPG | கள்ளச்சந்தையில் சிலிண்டர்.. தீவிரமாக இறங்கும் தனிப்படை

Breaking | Oil Crisis | சிலிண்டர் தட்டுப்பாடு.. நெருங்கும் சிக்கல்.. பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Bharat Petroleum | LPG | "இவர்களுக்கு முன்னுரிமை" - பாரத் பெட்ரோலியம் அதிரடி

ADMK | Edappadi Palanisamy | நாடே நெருக்கடியில் இருக்கும் நிலையில் களத்தில் குதித்த ஈபிஎஸ்

LPG Cylinder | Ariyalur | அரியலூர் LOCK - சிலிண்டர் சப்ளை STOP