இந்தியா

இவ்ளோ வன்மம்? இவ்ளோ வெறியா? - ஒற்றை வீடியோவால் அதிரும் கேரளா

தந்தி டிவி

கேரளாவில், இளைஞரை வழிமறித்து செல்போனை பறித்து காலில் விழ வைத்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். கரிமணல் பகுதியில் நடந்த இந்நிகழ்விற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், புகாரின் பேரில் போதையில் அட்டூழியம் செய்த டேனியல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்