இந்தியா

முன்னாள் மனைவி கொடுத்த புகார் `வீரம்' படத்தின் பிரபல நடிகர் கைது | Veeram | AjithKumar | Thanthi TV

தந்தி டிவி
• வீரம் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் தம்பியாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் பாலா. மலையாள நடிகரான இவர், பிரபல மலையாள பாடகி அம்ருதாவை திருமணம் செய்தார். இருவரும் கடந்த 2019-இல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில், தன் பற்றியும், தனது மகள் குறித்தும் சமூக வலைதளங்களில் பாலா அவதூறு பரப்பியதாக கூறி அம்ருதா போலீசில் புகாரளித்திருந்தார். இதனடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், நடிகர் பாலாவை கைது செய்த நிலையில், உடனிருந்த அவரது மேலாளர் ராஜேஸையும் கைது செய்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாலா, இந்த வழக்கு பொய் வழக்கு என்றும், உடல் நலக்குறைவை கருதி ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வாதிட்டதை தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி