இந்தியா

சபரிமலை தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு நிறைவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன.

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான ஆன் லைன் முன்பதிவுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. டிசம்பர் 2 முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை தினமும் 25,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நாட்களில் ஸ்பாட் புக்கிங் மூலம் தினமும் அதிகபட்சம் 5 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || Vijay | விஜய்யின் அடுத்த பிளான்..? அனல் பறக்க போகும் சென்னையின் ஹாட் ஸ்பாட்

BREAKING || முடிவை மாற்றிய திருமா - தமிழக அரசியலில் எதிர்பாரா டுவிஸ்ட்

Breaking | Thirumavalavan | "நீண்ட நாள் கனவு..'' | திடீர் பரபரப்பை கிளப்பிய விசிக தலைவர் திருமாவளவன்

MK Stalin | DMK | "உங்க கணவர் குறுக்கிட்டால்.. கவலைப்படாதீங்க.." - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி