இந்தியா

கேரளா சபரிமலை கோவிலில் இசை மழை

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், 121 கலைஞர்கள் இணைந்து சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசித்து இசை மழையை பொழிந்தனர்.

தந்தி டிவி

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், 121 கலைஞர்கள் இணைந்து சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசித்து இசை மழையை பொழிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்பொழுது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பாரம்பாரிய இசையான சண்ட மேளம் மற்றும் பாண்டி மேளம் வாசிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த இசை விருந்தை, பக்தர்கள் கண்டு களித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்