இந்தியா

சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் பிரசாரம் - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கேரள மாநிலம் கொல்லம் மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலகோபாலுக்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரசாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி
பிரதமர் மோடி சபரிமலை விவகாரத்தில் பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார். ஐயப்பனின் பெயரில் பொய் பிரசாரம் மேற்கொள்வதற்கு மோடிக்கு அதிகாரமில்லை எனவும் பினராயி விஜயன் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்