இந்தியா

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி

கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதால், விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்தப் பள்ளி, பாதிரியார் பிரான்கோ முலக்கல் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் , குருவிலங்காட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் பாதிரியார் முலக்கல் கட்டாயப்படுத்தி பலமுறை தன்னை பலாத்காரம் செய்ததாக ஆசிரியை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, பாதிரியார் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதால், கேரளாவில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

BREAKING || பரபரப்பான சூழலில் முதல்வர் சரமாரி அட்டாக்

Breaking | TVK Vijay | CBI | கேள்விகளை கேட்காத சிபிஐ? | வெளியான முக்கிய அப்டேட்

Breaking | Kovai | Police | பெண் போலீசிடம் அசிங்கம் | "10 பிரிவுகளில்.." | அதிரடி ஆக்‌ஷன்

BREAKING || இன்று வெளியாகும் தேர்தல் தேதி... சூட்டோடு சூடாக அதிரடியை தொடங்கிய திமுக

Breaking | TN Election | தமிழ்நாடே உற்றுநோக்கும் முக்கிய அறிவிப்பு | அனல் பறக்க போகும் தேர்தல் களம்