இந்தியா

கேரளா போலீஸின் "விக்ரம்" ஸ்டைல் வார்னிங்...

கேரளா போலீஸின் "விக்ரம்" ஸ்டைல் வார்னிங்...

thanthitv

நடிகர் விக்ரம் தன்னோட பிறந்தநாளுக்கு ரிலீஸ் பண்ணின வித்தியாசமான வீடியோ இப்போ சோஷியல் மீடியால செம்ம வைரல்...

ரசிகர்களும் விக்ரம் தங்களையே பாக்குற மாதிரி நிறைய ரீல்ஸ் போட்டு ட்ரெண்ட் பண்ணிட்டு வர்றாங்க...

இதை நோட் பண்ண கேரளா போலீஸ், செம்ம ஸ்மார்ட்டா ஒரு வேலை செஞ்சிருக்காங்க...

போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரா விழிப்புணர்வு ஏற்படுத்த விக்ரமோட அந்த வீடியோவை அவங்க பயன்படுத்தியிருக்காங்க...

"நீங்க என்ன பண்றீங்கன்னு நாங்க கவனிச்சுக்கிட்டே இருக்கோம்" அப்படிங்கற மாதிரி போதைப்பொருள் பயன்படுத்துறவங்களுக்கு ஒரு எச்சரிக்கையை கேரளா போலீஸ் இந்த வீடியோ மூலமா கொடுத்திருக்காங்க... இத விக்ரமும் கூட தன்னோட ஸ்டோரில பகிர்ந்து மகிழ்ந்திருந்தாரு...

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்