இந்தியா

"கேரள துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்ப்பு - ஓய்வுபெற்ற 12 நாய்கள் தங்க ஓய்வறை அமைப்பு"

கேரள காவல் துறையின் துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கேரள காவல் துறையின் துப்பறியும் பிரிவில் புதிதாக 20 நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வயது முதிர்வின் காரணமாக பன்னிரண்டு மோப்பநாய்கள் ஓய்வு பெற்ற நிலையில், புதிதாக சிப்பிபாறை, கன்னி உள்ளிட்ட நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஓய்வு பெற்ற நாய்களுக்கு பதக்கம் அணிவித்தார். மேலும், 12 நாய்களுக்கும் திருச்சூர் காவல்துறை பயிற்சி மையத்தில் ஓய்வறை அமைக்கப்பட்டு, தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்