இந்தியா

கண்ணை மறைத்த பசி.. பாதி பிரியாணியை - சாப்பிட்ட பின் SI-க்கு தெரியவந்த விபரீதம்

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவல்லா கடப்ரா ஜங்ஷன் அருகே செயல்பட்டு வரும் உணவகத்தில் எஸ்.ஐ வாங்கிய பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ அஜித்குமார் தான் வாங்கிச் சென்ற பிரியாணியை பாதியளவு சாப்பிட்டு விட்டார்... அப்போது உள்ளே பூரான் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தரவே, அதிகாரிகள் ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட உணவகத்தை மூட உத்தரவிட்டனர்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்