இந்தியா

கிணற்று நீரை பரிசோதிக்கும் கேரள மக்கள்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஆரன்முலா பகுதியில் கிணறுகள் மூழ்கின.

தந்தி டிவி
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஆரன்முலா பகுதியில் கிணறுகள் மூழ்கின. அந்த கிணறுகளில் இருந்து நீரை வெளியேற்றி சுத்தப்படுத்திய பிறகும் சில கிணறுகளில் உள்ள நீர் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் கூறுகின்றனர். அந்த நீர் பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என தங்கள் வீட்டு கிணறுகளில் உள்ள தண்ணீரை ஆய்வகங்களுக்கு கொண்டு சென்று, அப்பகுதி மக்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்