இந்தியா

கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் கனமழை வெளுத்து வாங்குவதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

தந்தி டிவி
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் கனமழை வெளுத்து வாங்குவதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனிடையே, கேரளாவின் மிக முக்கியமான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்று துவங்குவதாக இருந்தது. தற்போதைய சூழலில், ஓணம் கொண்டாட்டம் கேரளாவில் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்