இந்தியா

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் பேராயர் பிராங்கோ நீதிமன்றத்தில் ஆஜர்

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதாகியுள்ள பேராயர் பிராங்கோ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதாகியுள்ள பேராயர் பிராங்கோ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை பலாத்காரம் செய்த‌தாக குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோ, இரண்டு நாள் விசாரணைக்கு பிறகு நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று மதியம் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் கேரளாவின் கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்