இந்தியா

Kerala Murder | கை, கால்கள் கட்டப்பட்டு முதியவர் கொடூர கொ*ல - 4 பேர் செய்த பயங்கரம்

Kerala Murder | கை, கால்கள் கட்டப்பட்டு முதியவர் கொடூர கொ*ல - 4 பேர் செய்த பயங்கரம்

thanthitv

கை, கால்கள் கட்டப்பட்டு முதியவர் கொடூர கொ*ல - 13 வயது சிறுமி உட்பட 4 பேர் செய்த பயங்கரம் கேரள மாநிலம் ஆலப்புழா அருகே 65 வயது முதியவர் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 13 வயது சிறுமி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் செல்போன் ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மூன்று சிறுவர்கள் முதியவரை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் முதியவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி கூறிய நிலையில், ஆடம்பர வாழ்க்கைக்காக கொள்ளையடிக்க திட்டமிட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tamilnadu | க்ரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு.. தமிழகத்துக்கு சர்ப்ரைஸ் நியூஸ்..

BREAKING || நாடே உற்றுநோக்கும் மீட்டிங்... இன்று சென்னையில் இறங்கும் அமித்ஷா

MTC | TN Transport | அரசு பஸ்களில் பணி.. வட இந்தியர்களுக்கா? போக்குவரத்துகழகம் விளக்கம்

Minister N Anand | "ஆள விடுங்க.." - பேரவையை கலகலப்பாக்கிய அமைச்சர் ஆனந்த்

#BREAKING || பள்ளி அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை - சென்னையில் படு பயங்கரம்