இந்தியா

ரசாயனம் கலந்த மீன்களை தமிழகம் விற்கிறது - கேரள அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து காலாவதியான மீன்கள் அம்மோனியா போன்ற ரசாயனங்கள் உதவியுடன் பதப்படுத்தப்பட்டு கேரள சந்தைகளில் விற்கப்படுவதாக அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து காலாவதியான மீன்கள் அம்மோனியா போன்ற ரசாயனங்கள் உதவியுடன் பதப்படுத்தப்பட்டு கேரள சந்தைகளில் விற்கப்படுவதாக அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார். கேரள அரசின் கீழ் செயல்படும் கூட்டுறவு அமைப்பான மத்சிய பெட் நிறுவன கடையை திருவனந்தபுரத்தில் திறந்து வைத்து பேசிய அவர் , இவ்வாறு கூறியுள்ளார். மீனவர்களுக்கான பென்ஷன் தொகையை 600 ரூபாயிலிருந்து ஆயிரத்து இருநூறாக உயர்த்திய போதிலும் தங்களுக்கு கடந்த தேர்தலில் மீனவர்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று விரக்தியையும் வெளியிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்