இந்தியா

"கேரளாவில் பால் பற்றாக்குறை - உதவ முன்வந்த தமிழக அரசு"

கேரளாவில் பால் பற்றாக்குறை பிரச்னையை போக்க தமிழக முதல்வர் உதவ முன்வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கேரளாவில் பால் பற்றாக்குறை பிரச்னையை போக்க தமிழக முதல்வர் உதவ முன்வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ள அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டதாகவும் அதற்கு அவர் இப்பிரச்னையை போக்கிட உதவுவதாக உறுதியளித்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்